மண் துகள் அளவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மண்துகள்களின் குறுக்களவைப் பொறுத்து மண் நான்கு வகைகளாகப் பிாிக்கப்படுகிறது.

1. பெருமணல் : 2.0 - 0.2மிமீ


2. சிறுமணல் : 0.2 - 0.02மிமீ

3. வண்டல் : 0.02 - 0.002மிமீ

4. களி : < 0 - 002மிமீ

மேற்கோள்

வேளாண் செயல்முறைகள் கருத்தியல் - 11ம் வகுப்பு புத்தகம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்_துகள்_அளவு&oldid=2322202" இருந்து மீள்விக்கப்பட்டது