உள்ளடக்கத்துக்குச் செல்

மண் உருவாதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மண் உருவாதல்(Pedogenesis) என்பது இயற்கையில் மண் உருவாகும் செயல்முறை ஆகும். மண் உருவாதலைக் காலநிலையே நிர்ணயிக்கிறது. அதிக மழைப்பொழிவு, காற்று மற்றும் வெப்பமுள்ள பகுதிகளில் மண் உருவாகிறது.

மண்ணில் வாழும் உயிரினங்களும் மண் உருவாதலில் பங்கு பெறுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்_உருவாதல்&oldid=2745211" இலிருந்து மீள்விக்கப்பட்டது