மண்பிரீத் கவுர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மண்பிரீத் கவுர்
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
பிறப்பு6 சூலை 1990 (1990-07-06) (அகவை 33) [1]
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுஒலிம்பிக் குண்டு எறிதல் மெய்வல்லுநர்
பாரம் தூக்குதல்
நிகழ்வு(கள்)தடகள விளையாட்டுக்கள்
பயிற்றுவித்ததுகரம்சித் சிங்
சாதனைகளும் விருதுகளும்
மண்டல இறுதிஇந்தியா
தேசிய இறுதி
  • 2013 தேசியத் தங்கம்
11 சனவரி 2013 இற்றைப்படுத்தியது.

மண்பிரீத் கவுர் (Manpreet Kaur) அரியானாவின் அம்பாலாவைச் சேர்ந்த இந்தியத் தொழில்முறை ஒலிம்பிக் குண்டு எறியும் போட்டியாளர் ஆவார்.

சனவரி 10, 2013இல் இவர் தேசிய பாரம் தூக்குதல் போட்டிகளில் பெண்களுக்கான +75 கிலோ வகுப்பில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றார்; ஒட்டுமொத்தமாக 189 கிலோ எடையைத் தூக்கினார்.[2] குண்டு எறிதல் போட்டியிலும் இவரை தேசியச் சாதனை புரிந்துள்ளார்; 17.96மீ தொலைவிற்கு வீசியுள்ளார். இவர் 2016 இரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க நடந்த தகுதிச் சுற்றில் இச்சாதனையை நிகழ்த்தி தகுதி பெற்றார்.[3] ஆனால் ஆகத்து 12 அன்று நடந்த ஒலிம்பிக் போட்டியில் 17.06 மீ தொலைவிற்கே வீச முடிந்ததால் (23) இறுதிச் சுற்றுக்கு முன்னேறவில்லை.

மேற்சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்பிரீத்_கவுர்&oldid=2720617" இலிருந்து மீள்விக்கப்பட்டது