மண்ணு புவ்வா (புத்தகம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மண்ணு புவ்வா என்பது தெலுங்கானா பகுதியின் முதல்தலைமுறை தலித் பெண் எழுத்தாளரான ஜஜிலா கௌரியால் எழுதப்பட்ட நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் விசாலா சாகித்ய அகாதெமியால் 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.இந் நூல் தெலங்கானா நடையிலே‌யே எழுதப்பட்டுள்ளது. இதில் தனது கதைகளையும் தீண்டாமைக் கொடுமையால் தான் பாதிக்கப்பட்டதையும் பசியால் கற்களை வடிகட்டி களிமண்ணைத் தின்றதையும் அவர் விவரித்துள்ளார். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. A History of Dalit literature - Thummapudi Bharathi ISBN - 81-7835-688-0 பக்கம் 170