உள்ளடக்கத்துக்குச் செல்

மண்ணியல் சிறுதேர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மண்ணியல் சிறுதேர்[1],வடமொழியில் எழுதப்பட்ட மிருச்சகடிகம் எனும் நாடக நூலைத் தமிழ் மொழியில் 1933ஆம் ஆண்டில் மொழிபெயர்த்து வெளியிட்டவர் சிவங்கங்கை மாவட்டத்தின் மகிபாலன்பட்டியில் பிறந்த தமிழ் மொழி மற்றும் வடமொழி அறிஞர் மு. கதிரேசச் செட்டியார் ஆவார்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்ணியல்_சிறுதேர்&oldid=4222848" இலிருந்து மீள்விக்கப்பட்டது