உள்ளடக்கத்துக்குச் செல்

மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மண்ணச்சநல்லூர்
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 144
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருச்சிராப்பள்ளி மாவட்டம்
மக்களவைத் தொகுதிபெரம்பலூர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்2,44,202[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி தி.மு.க.   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி, தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது 2011-ஆம் ஆண்டுத் தேர்தலின் போது புதிதாக உருவாக்கப்பட்டது.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[2]

[தொகு]
  • மண்ணச்சநல்லூர் வட்டம்
  • முசிறி வட்டம் (பகுதி)

வேங்கை மண்டலம், மூவானூர், பெரமங்கலம், காட்டுக்குளம், கோமங்கலம், நெய்வேலி, திண்ணக்கோணம், அய்யம்பாளையம், ஏவூர், கொடுந்துறை, சித்தாம்பூர், ஆமூர், குணசீலம், திருத்தலையூர், புதுப்பட்டி, கரட்டாம்பட்டி, திண்ணனூர், சுக்காம்பட்டி, புலிவலம், திருத்தியமலை, மங்களம், துலையாநத்தம், ஜெயங்கொண்டம் (டி.புத்தூர்), பேரூர், வாளவந்தி (கிழக்கு), மண்பறை மற்றும் வாளவந்தி (மேற்கு) கிராமங்கள்.

வெற்றிபெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
2011 டி. பி. பூனாட்சி அதிமுக 83,105 செல்வராஜ் திமுக 63915
2016 மு. பரமேசுவரி அதிமுக 83,083 46.17% எஸ்.கணேசன் திமுக 75,561 41.99%
2021 எஸ். கதிரவன் திமுக 1,14,071 மு. பரஞ்சோதி அதிமுக 56,170

2011 - அதிமுக - பூனாட்சி (2013 பிப்ரவரி 27ல் இவர் காதி கிராம தொழில் துறை அமைச்சராக பதவியேற்றார்)

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றோர் வாக்குவீதம்
2021
59.46%
2016
46.17%
2011
53.12%
1952
51.45%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: மண்ணச்சநல்லூர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. சீ. கதிரவன் 116,334 59.46% +17.47
அ.இ.அ.தி.மு.க. மு. பரஞ்சோதி 56,716 28.99% -17.18
நாதக வி. கிருஷ்ணசாமி 14,443 7.38% +6.44
மநீம ஆர். சாம்சன் 1,996 1.02% புதியவர்
அ.ம.மு.க. எம். இராஜலட்சுமி 1,631 0.83% புதியவர்
நோட்டா நோட்டா 1,067 0.55% -0.72
வெற்றி வாக்கு வேறுபாடு 59,618 30.47% 26.29%
பதிவான வாக்குகள் 195,652 80.12% -1.93%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 141 0.07%
பதிவு செய்த வாக்காளர்கள் 244,202
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் 13.29%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: மண்ணச்சநல்லூர்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. எம். பரமேசுவரி 83,083 46.17% -6.96
தி.மு.க. எசு. கணேசன் 75,561 41.99% +1.13
தேமுதிக எம். பாபு 8,193 4.55% புதியவர்
பா.ஜ.க எசு. அரவிந்த் 3,662 2.03% -0.6
நோட்டா நோட்டா 2,274 1.26% புதியவர்
நாதக ஆர். மணிகண்டன் 1,704 0.95% புதியவர்
பாமக எம். பிரின்சு 1,212 0.67% புதியவர்
பசக பி. கணேசன் 899 0.50% -0.01
வெற்றி வாக்கு வேறுபாடு 7,522 4.18% -8.09%
பதிவான வாக்குகள் 179,968 82.05% -2.01%
பதிவு செய்த வாக்காளர்கள் 219,337
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -6.96%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: மண்ணச்சநல்லூர்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. டி. பி. பூனாட்சி 83,105 53.12% புதியவர்
தி.மு.க. என். செல்வராஜ் 63,915 40.86% புதியவர்
பா.ஜ.க எம். சுப்பிரமணியன் 4,127 2.64% புதியவர்
சுயேச்சை ஜி. ரெத்தினகுமார் 1,093 0.70% புதியவர்
புபாக வி. அன்பழகன் 1,010 0.65% புதியவர்
பசக பி. கணேசன் 791 0.51% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 19,190 12.27%
பதிவான வாக்குகள் 186,109 84.06%
பதிவு செய்த வாக்காளர்கள் 156,437
அ.இ.அ.தி.மு.க. வெற்றி (புதிய தொகுதி)
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952: மண்ணச்சநல்லூர்[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு இராஜகோபால் 14,367 51.45% புதியவர்
சுயேச்சை அருணாச்சலம் 6,121 21.92% புதியவர்
சோக பாலகிருஷ்ணன் 3,949 14.14% புதியவர்
சுயேச்சை கோதண்டராமன் 3,486 12.48% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 8,246 29.53%
பதிவான வாக்குகள் 27,923 44.62%
பதிவு செய்த வாக்காளர்கள் 62,574
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 21 January 2022. Retrieved 10 Feb 2022.
  2. mannachanallur (26 நவம்பர் 2008). "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 5 செப்டெம்பர் 2015.
  3. "Manachanallur Election Result". Retrieved 25 May 2022.
  4. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 April 2022. Retrieved 30 Apr 2022.
  5. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  6. Election Commission of India. "Statistical Report on General Election 1951" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.