மண்டகப்பட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மண்டகப்பட்டு
மண்டகப்பட்டு
இருப்பிடம்: மண்டகப்பட்டு
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 12°06′28″N 79°27′16″E / 12.1077064°N 79.4543068°E / 12.1077064; 79.4543068ஆள்கூற்று: 12°06′28″N 79°27′16″E / 12.1077064°N 79.4543068°E / 12.1077064; 79.4543068
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விழுப்புரம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் எம் . லட்சுமி இ. ஆ. ப. [3]
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)

மண்டகப்பட்டு (Mandagappattu) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும்.

சிறப்பு[தொகு]

மகேந்திர பல்லவன் என்கிற பல்லவ மன்னனால் உருவாக்கப்பட்ட தமிழகத்தின் முதல் குடைவரைக் கோவிலாகக் கருதப்படும்[சான்று தேவை] இலக்சிதன் கோயில் இங்கு அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்டகப்பட்டு&oldid=2496468" இருந்து மீள்விக்கப்பட்டது