மண்கும்பான்
Appearance
இந்தக் கட்டுரையில் சான்றுகள் தரும் முறை தெளிவில்லாமல் உள்ளது. மேற்சான்றுகளை மேற்கோளிடப்படும் வரிகளின் அண்மையில் தெளிவாக தருதல் வேண்டும். பல பாணிகளில் மேற்சான்றுகளை எவ்வாறு தருவது என அறிய வரியிடைச் சான்று, அடிக்குறிப்பு, அல்லது வெளி இணைப்புகள் உதவிப் பக்கங்களைக் காணவும். (சூலை 2016) |
மண்கும்பான் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்கே உள்ள லைடன் தீவில் உள்ள ஒரு சிற்றூராகும்.
ஆலயங்கள்
[தொகு]- மண்கும்பான் வெள்ளைப்புற்றடி வீரகத்தி விநாயகர் கோயில்
- மண்கும்பான் முருகமூர்த்தி கோவில்
- மண்கும்பான் சிவகாமி அம்மன் கோயில்
- மண்கும்பான் பெரியபுலம் முத்துமாரி அம்மன் (கறுப்பாத்தி அம்மன் அல்லது கறுப்பாச்சி அம்மன்) கோயில்
- மண்கும்பான் புளியடி ஞானவைரவர் அலயம்
துணை நூல்கள்
[தொகு]- கா. சிவத்தம்பி. (2000). யாழ்ப்பாணம்: சமூகம், பண்பாடு, கருத்துநிலை. கொழும்பு: குமரன் புத்தக நிலையம்.
- சதாசிவம் சேவியர். (1997). சப்த தீவு. சென்னை: ஏஷியன் அச்சகம்.
- செந்தி செல்லையா (தொகுத்த.). (2001). பிறந்த மண்ணில் பெற்ற சுகந்தம். சென்னை: மணிமோகலை பிரசுரம்.
- சு. சிவநாயகமூர்த்தி. (2003). நெடுந்தீவு மக்களும் வரலாறும். ரொறன்ரோ, கனடா.
- இ. பாலசுந்தரம். (2002). இடப்பெயர் ஆய்வு: யாழ்ப்பாண மாவட்டம். ரொறன்ரோ: தமிழர் செந்தாமரை.
- திருநாவுக்கரசு, செ., குணரத்தினம், வை. (2016). மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயம் - இராஜகோபுரக் கும்பாபிஷேகச் சிறப்புமலர். மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய பரிபாலன சபை
வெளி இணைப்புகள்
[தொகு]- TamilNet: 20.11.13 Ve'l'lai-ma'nal
- TamilNet: 16.08.10 Ma’ndu kuminthaan
- Damage caused to Hindu Kovils (Temples) in the North-East of the Island of Sri Lanka