மணி மாறன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மணி. மாறன்

மணி மாறன் (Mani Maaran) (பிறப்பு 23 மார்ச் 1970) என்பவர் த. ம. சரபோஜி[1] என்றும் அறியப்படுகிறார். இவர் தமிழ்நாட்டுத் தமிழ் அறிஞர்களில் ஒருவர். தமிழ்நாட்டின் தஞ்சையில் அமைந்துள்ள சரசுவதி மகால் நூலகத்தில் தமிழ் பண்டிதராகப் பணியாற்றி வருகிறார். இவர் தமிழ் மொழி, கலை, கலாச்சாரம் மற்றும் கையெழுத்து இயல் ஆகியவற்றில் ஆர்வமுள்ளவர். இத்துறைகளில் பங்களித்துள்ளார்.

புத்தகங்கள்[தொகு]

சரசுவதி மகால் நூலகத்தின் வெளியீடுகள்[தொகு]

  • தமிழ் எண்ணும் எழுத்தும்[2][3]
  • தமிழறி மடந்தை கதை[4]
  • தமிழ் ஆராய்ச்சி கட்டுரைகள், 2012
  • அழகர் அந்தாதி 2012
  • சரபேந்திர பூபாலக்குறவஞ்சி, 2013 [5]
  • அறபளீஸ்வர சதகம் 2014
  • திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி, 2016

பிறபடைப்புகள்[தொகு]

  • தமிழ் மூன்றெழுத்து (வைசுமதி வெளியீடு, தஞ்சாவூர்), 2004
  • முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன், தமிழியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் இந்தியவியல் துறை, மலாயா பல்கலைக்கழகம், (கலைகன் பதிப்பகங்கள், சென்னை), 2015
  • பண்டித அசலாம்பிகை அம்மையார், தமிழியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் இந்தியவியல் துறை, மலாயா பல்கலைக்கழகம், (கலைஞன் பதிப்பகங்கள், சென்னை), 2016

கையெழுத்துப் பட்டறை[தொகு]

2013ஆம் ஆண்டில், கையெழுத்து இயல் பற்றிய பயிலரங்கை நடத்துவதற்கான ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டுள்ளார்.[6]

கண்டுபிடிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. ta:மணி. மாறன்
  2. "தமிழ் எண்ணும் எழுத்தும்". www.nhm.in.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "தமிழ் எண்ணும் எழுத்தும்". Dinamani.
  4. "வருங்கால தலைமுறையினர், சமூகத்துக்கு பொக்கிஷம் : சரஸ்வதி மஹால் நூலகம்; கலெக்டர் புகழாரம்".
  5. Dinamani, Tamil daily, 20 January 2014
  6. "47 students learn to read Tamil palm leaf manuscripts". 4 May 2013 – via www.thehindu.com.
  7. "சோழர் காலத்து உறை கிணறு வெட்டாற்றில் கண்டுபிடிப்பு".

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மணி_மாறன்&oldid=3793356" இலிருந்து மீள்விக்கப்பட்டது