மணிசங்கர் அய்யர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மணி சங்கர் ஐயர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
மணிசங்கர் அய்யர்
Iyer.jpg
முன்னாள் மத்திய எண்ணெய் வளத்துறை அமைச்சர்
தொகுதி மயிலாடுதுறை
தனிநபர் தகவல்
பிறப்பு அக்டோபர் 4, 1941 (1941-10-04) (அகவை 77)
லாகூர்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரஸ்
வாழ்க்கை துணைவர்(கள்) சுனித்
பிள்ளைகள் 3மகள்கள்
இருப்பிடம் டில்லி
இணையம் www.manishankaraiyar.com

மணிசங்கர் அய்யர் (ஆங்கிலம்: Mani Shankar Aiyar) இந்திய அரசியல்வாதி மற்றும் நாடாளுமன்ற மாநிலங்களவை நியமன உறுப்பினர் ஆவார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள காருகுடி கிராமத்தை பூர்வீகமாகக்கொண்ட இவர் லாகூரில் 10-04-1941ல் பிறந்தார். அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினராகவும் , அகில இந்திய காங்கிரஸ் செயலாளராகவும்,1991,1999, 2004 ஆகிய மூன்றுமுறை மயிலாடுதுறை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். 2004-2009 வரை மத்திய எண்ணெய் வளத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆதாரம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மணிசங்கர்_அய்யர்&oldid=2597817" இருந்து மீள்விக்கப்பட்டது