உள்ளடக்கத்துக்குச் செல்

மணிராம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மணிராம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்கோரக்பூர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிகோரக்பூர் மக்களவைத் தொகுதி

மணிராம் சட்டமன்றத் தொகுதி (Maniram Assembly constituency) இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் 425 மாநிலச் சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது கோரக்பூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். கோரக்பூர் மக்களவைத் தொகுதியின் சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். மணிராம் சட்டமன்றத் தொகுதி 1962இல் நடைமுறைக்கு வந்தது. 2008ஆம் ஆண்டு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் எல்லை நிர்ணய உத்தரவின் விளைவாக 2008இல் நீக்கப்பட்டது.[1][2][3][4]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் [5] கட்சி
1957 கேசவ் பாண்டே இந்திய தேசிய காங்கிரசு
1962 மகந்த் அவைத்யநாத் இந்து மகாசபை
1967
1969
1972^ ஆர். கே. திவேதி இந்திய தேசிய காங்கிரசு
1974 மகந்த் அவைத்யநாத் இந்து மகாசபை
1977 ஜனதா கட்சி
1980 ஹரித்வார் பாண்டே இந்திரா காங்கிரஸ்
1985 பிரிகுநாத் பட் இந்திய தேசிய காங்கிரசு
1989 ஓம் பிரகாஷ் பாஸ்வான் இந்து மகாசபை
1991 பாரதிய ஜனதா கட்சி
1993
1996 சந்திரேசு பாசுவான் சமாஜ்வாதி கட்சி
2002 கமலேசு பசுவான்
2007 விஜய் பகதூர் யாதவ் பாரதிய ஜனதா கட்சி
2012 முதல்:பார்க்க கோரக்பூர் ஊரகச் சட்டமன்றத் தொகுதி

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Uttar Pradesh Delimitation Old & New, 2008". Chief Electoral Officer of Uttar Pradesh இம் மூலத்தில் இருந்து 13 November 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111113181505/http://ceouttarpradesh.nic.in/Instructions/delimitation_Old_New.pdf. பார்த்த நாள்: 7 October 2017. 
  2. "Delimitation Order: 53-55". Election Commission of India official website. http://eci.nic.in/eci_main/eci_publications/books/deli/DC-FINAL%20ORDER-53-55.pdf. பார்த்த நாள்: 7 October 2017. 
  3. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". Election Commission of India official website. http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf. பார்த்த நாள்: 7 October 2017. 
  4. "Uttar pradesh Assembly Election Results (constituency Wise)". elections.Traceall.in. Retrieved 12 October 2018.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "Maniram Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com.