மணியாச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மணியாச்சி, தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம், ஒட்டபிடாரம் வட்டம், ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மணியாச்சி ஊராட்சியில் அமைந்த சிற்றூர் ஆகும்.

அமைவிடம்[தொகு]

ஒட்டப்பிடாரத்திலிருந்து 16 கிமீ தொலைவிலும், தூத்துக்குடியிலிருந்து 26 கிமீ தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து 26 கிமீ தொலைவிலும் மணியாச்சி உள்ளது.

தொடருந்து சந்திப்பு[தொகு]

இங்கு வாஞ்சி மணியாச்சி சந்திப்பு தொடருந்து நிலையம் உள்ளது. மதுரையிலிருந்து திருநெல்வேலி - தூத்துக்குடி செல்லும் இரயில்கள் மணியாச்சி சந்திப்பு வழியாகச் செல்கிறது.

புகழ்பெற்றவர்கள்[தொகு]

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மணியாச்சியின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Maniyachi Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணியாச்சி&oldid=2718656" இருந்து மீள்விக்கப்பட்டது