மணிமேகலை (பாலசன்யாசி)
Appearance
மணிமேகலை | |
---|---|
இயக்கம் | பொம்மன் இரணி |
தயாரிப்பு | டி. கிருஷ்ணகாந்த் டி. கே. புரொடக்ஷன்ஸ் |
நடிப்பு | கொத்தமங்கலம் சீனு என். எஸ். கிருஷ்ணன் எல். நாரயணராவ் கே. பி. சுந்தராம்பாள் டி. ஏ. மதுரம் ஏ. சுந்தரம் டி. எஸ். தமயந்தி |
வெளியீடு | நவம்பர், 1940 |
நீளம் | 17500 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மணிமேகலை 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பொம்மன் இரணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கொத்தமங்கலம் சீனு, என். எஸ். கிருஷ்ணன், கே. பி. சுந்தராம்பாள் மற்றும் பலர் நடித்திருந்தனர்.