மணிப்பூர் ஆறு
தோற்றம்
| மணிப்பூர் ஆறு Manipur River | |
|---|---|
தெதிம் நகரத்திற்கு அருகில் சின் மலைகளில் மணிப்பூர் ஆறு பாய்கிறது. | |
| அமைவு | |
| நாடு | இந்தியா / மியான்மர் |
| மாநிலம் | மணிப்பூர் |
| சிறப்புக்கூறுகள் | |
| மூலம் | இதாய் தடுப்பணை, வாய்போக்பி |
| ⁃ ஆள்கூறுகள் | 24°25′47″N 93°50′19″E / 24.4297589°N 93.838581°E |
| முகத்துவாரம் | |
⁃ அமைவு | மைத்தா ஆறு |
⁃ ஆள்கூறுகள் | 22°53′12″N 94°05′07″E / 22.8868°N 94.0852°E |
| வடிநில சிறப்புக்கூறுகள் | |
| துணை ஆறுகள் | |
| ⁃ வலது | சக்பி ஆறு |
மணிப்பூர் ஆறு (Manipur River) இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் பாய்கிறது. கதே கியோங்கு என்ற பெயராலும் இந்த ஆறு அழைக்கப்படுகிறது.[1] மேற்கு மியான்மரின் சின் மாநிலத்தின் வழியாக மணிப்பூர் ஆறு பாய்கிறது. அங்கு இது சிண்டுவின் நதியின் துணை நதியான மைத்தா நதியுடன் இணைகிறது.[2] மியான்மரின் தோன்சாங்கு மற்றும் தெடிம் நகரங்கள் வழியாக மணிப்பூர் ஆறு செல்கிறது.
மணிப்பூர் ஆறு சிண்டுவின் நதியில் (நிங்தி நதி என்றும் அழைக்கப்படுகிறது கலக்கிறது.[3]) பின்னர் சிண்டுவின் நதி ஐராவதி நதியில் கலக்கிறது. பின்னர் அது தெற்கே பாய்ந்து அந்தமான் கடலில் கலந்து, வங்காள விரிகுடாவை ஒட்டி, இம்பால் நகரத்தை கடலுடன் இணைக்கிறது.
துணை ஆறுகள்
[தொகு]- இலீமகோங்கு ஆறு
- கோங்பா ஆறு
- ஈரில் ஆறு
- தௌபால் ஆறு
- இம்பால் நதி
- குகா ஆறு
- துய்தா ஆறு
- சக்பி ஆறு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Siṃha, Kārāma Manimohana (1989), Hijam Irabot Singh and Political Movements in Manipur, B.R. Publishing Corporation, ISBN 978-81-7018-578-9
- ↑ Sutapa Sengupta (2006). Rivers and Riverine Landscape in North East India. Concept Publishing Company. p. 19. ISBN 978-81-8069-276-5.
- ↑ Pemberton, R. Boileau (1835). Report on the Eastern Frontier of British India. Baptist Mission Press, Kolkata. pp. 19–20.; McCulloch, W.Maj (1859). Account of the Valley of Munnipore and of the Hill Tribes; with a Comparative Vocabulary of the Munnipore and other Languages