மணிப்புறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மணிப்புறா
Streptopelia chinensis Tas Edit.jpg
Individual with plumage pattern of S. c. tigrina (Austins Ferry, Tasmania)
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: புறா
குடும்பம்: புறா
பேரினம்: Spilopelia
இனம்: S. chinensis
இருசொற் பெயரீடு
Spilopelia chinensis
(Scopoli, 1768)
துணையினம்
  • chinensis Scopoli, 1768
  • ceylonensis Reichenbach, 1862
  • hainana Hartert, 1910
  • suratensis JF Gmelin, 1789
  • tigrina Temminck, 1811
வேறு பெயர்கள்
  • Streptopelia chinensis
  • Stigmatopelia chinensis

மணிப்புறா (spotted dove) என்பது ஒருவகைப் புறா ஆகும். இது இந்தியத் துணைக்கண்டம், தென்கிழக்காசியா பகுதிகளில் காணப்படுகிறது. இப்பறவை மாடப்புறாவைவிடச் சிறியது, மெலிந்த உருவத்துடன், தவிட்டு நிறத்துடன், கருநிற பின்கழுத்து உடையது. இவை இணைகளாய் அல்லது சிறு கூட்டமாக பசுமையான புன்செய் நிலங்களில் மேயும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Stigmatopelia chinensis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 3 June 2013 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணிப்புறா&oldid=3509590" இருந்து மீள்விக்கப்பட்டது