மணிச்சுடர் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மணிச்சுடர் இந்தியா தமிழ்நாடு சென்னையிலிருந்து 1987ம் ஆண்டில் வெளிவரும் ஓர் இசுலாமிய நாளிதழாகும்.

ஆசிரியர்[தொகு]

பணிக்கூற்று[தொகு]

நல்லதை நாடுவோம், அல்லதை சாடுவோம். செய்திகள் புனிதமானவை. கருத்துக்கள் சுதந்திரமானவை.

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழில் இஸ்லாமிய ஆக்கங்களும், கொள்கை விளக்கங்களும், செய்திகளும், இலக்கிய ஆக்கங்களும் இடம்பெற்றிருந்தன. இஸ்லாமிய உலக செய்திகளுக்கும், விழிப்புணர்வூட்டும் ஆக்கங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தன.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மணிச்சுடர்_(சிற்றிதழ்)&oldid=3223541" இலிருந்து மீள்விக்கப்பட்டது