மணிகிராமம், தமிழ்நாடு
தோற்றம்
மணிகிராமம்
Manigramam மணிநகர் | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 11°09′52″N 79°49′01″E / 11.1645300°N 79.8168300°E | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | மயிலாடுதுறை |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 609114 |
| தொகைபேசிக் குறியீடு | 04364 |
| அருகாமை நகரம் | மயிலாடுதுறை, சீர்காழி |
| மக்களவை (இந்தியா) தொகுதி | மயிலாடுதுறை |
| மாநிலச் சட்டப் பேரவை தொகுதி | பூம்புகார் |
மணிகிராமம் (Manigramam) என்பது இந்தியாவின் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும்.[1] மயிலாடுதுறையிலிருந்து 25 கிமீ தொலைவிலும், சீர்காழியிலிருந்து 18 கிமீ தொலைவிலும், பூம்புகாரிலிருந்து 5 கிமீ தொலைவிலும், திருவெங்காட்டில் இருந்து 2 கிமீ தொலைவிலும் இக்கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தில் புகழ்பெற்ற திருமணி அழகர் கோவில் உள்ளது. இது தவிர மாரியம்மன் கோவில், மதுரை வீரன் கொண்ட அய்யனார் கோவில், பிறை வீரன் கோவில், பள்ளிவாசல் மற்றும் தேவாலயம் ஆகியவையும் கிராமத்தில் உள்ளன.
மணிகிராமத்திற்கு அருகில் சீர்காழி, மயிலாடுதுறை தொடருந்து நிலையங்களும் திருச்சியில் விமானநிலையமும் உள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Yahoo Maps India : Manigramam, Mayiladuthurai". Archived from the original on 2008-12-18. Retrieved 2009-01-12.