மணலூர் சட்டமன்றத் தொகுதி
Appearance
மணலூர் சட்டமன்றத் தொகுதி, கேரள சட்டமன்றத்திற்கான தொகுதியாகும். இது திருச்சூர் மாவட்டத்தின் திருச்சூர் வட்டத்திலுள்ள அரிம்பூர், மணலூர் ஆகிய ஊராட்சிகளையும், தலப்பிள்ளி வட்டத்தில் உள்ள சூண்டல், கண்டாணசேரி ஆகிய ஊராட்சிகளையும், சாவக்காடு வட்டத்திலுள்ள எளவள்ளி, முல்லசேரி, வாடானப்பள்ளி, பாவறட்டி, தைக்காடு, வெங்கிடங்கு ஆகிய ஊராட்சிகளையும் கொண்டுள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]தேர்தல்கள்
[தொகு]- தேர்தல்கள் [1]
- 2011 - பி. ஏ. மாதவன் காங்கிரசு (ஐ.), யு.டி.எப்.