மணலி கந்தசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மணலி கந்தசாமி ( Manali Kandasami ) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னனி தலைவர்களில் ஒருவரும் ஆவார்.காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராகி பொது வாழ்வில் அடியெடுத்து வைத்து இந்திய விடுதலை போராட்ட இயக்கத்தில் கலந்து கொண்டார் சமதர்ம கொள்கையால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸ் இந்திய பொதுவுடமைக் கட்சி யில் இணைந்து அரசியல் பணிகளை தொடர்ந்தார்.இந்திய பொதுவுமைக் கட்சியின் தமிழ்நாட்டின் மாநிலச் செயலாளராகவும் இரண்டு முறை தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மணலி_கந்தசாமி&oldid=3037225" இருந்து மீள்விக்கப்பட்டது