உள்ளடக்கத்துக்குச் செல்

மணலி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மணலி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (Manali Refinery), தமிழ்நாட்டின் மணலியில் செயல்படும் பாறை எண்ணெய்யை சுத்திகரிக்கும் ஆலை ஆகும். இது சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையால் 1969ஆம் ஆண்டு முதல் நிறுவப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.[1] இவ்வாலை ஆண்டிற்கு 10.5 மில்லியன் டன் பாறை எண்ணெய்யை சுத்திகரித்து, பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், வானூர்திகளுக்கான எரிபொருள் மற்றும் திரவ பெட்ரோலிய வாயு போன்ற பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி செய்கிறது.[2]இவ்வாலை ஆண்டிற்கு 10.5 மெட்ரிக் டன் பெட்ரோலியப் பொருட்களை உற்பத்தி செய்கிறது

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "CPCL Manali Refinery, Chennai, Tamil Nadu, India" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-09-13.
  2. "Chennai Petroleum Corporation Limited (CPCL), Profile, Latest News, Press Release, MOU, CSR". www.psuconnect.in. Retrieved 2022-11-13.

வெளி இணைப்புகள்

[தொகு]