மணமகன் தேவை
தோற்றம்
| மணமகன் தேவை | |
|---|---|
| இயக்கம் | பி. ராமகிருஷ்ணா |
| தயாரிப்பு | பி. ராமகிருஷ்ணா பரணி பிக்சர்ஸ் |
| இசை | ஜி. ராமநாதன் |
| நடிப்பு | சிவாஜி கணேசன் ஏ. கருணாநிதி சந்திரபாபு டி. ஆர். ராமச்சந்திரன் பானுமதி ராகினி தேவிகா |
| வெளியீடு | மே 17, 1957 |
| ஓட்டம் | . |
| நீளம் | 17075 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மணமகன் தேவை 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ராமகிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஏ. கருணாநிதி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
பாடல்கள்
[தொகு]ஜி. ராமநாதன் இசையமைத்த பாடல்களை கே. டி. சந்தானம், அ. மருதகாசி, தஞ்சை என். இராமையாதாஸ் ஆகியோர் இயற்றியிருந்தனர்.[2] கானம் கிருஷ்ணையர் இயற்றிய 'வேலவரே உமைத் தேடி' என்ற பைரவி ராகத்தில் அமைந்த கர்நாடக இசைப் பாடல் இத்திரைப்படத்தில் சேர்க்கப்பட்டிருந்தது. பி. பானுமதி அதனைப் பாடியிருந்தார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Manamagan Thevai (1957)" (in ஆங்கிலம்). 30 மார்ச் 2017 இம் மூலத்தில் இருந்து 23 மே 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170523110431/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/manamagan-thevai-1957/article17741536.ece.
- ↑ கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016. p. 131.
- ↑ "Song: vElavarE umai tEDi" (in ஆங்கிலம்). Archived from the original on 1 மே 2018. Retrieved 19 நவம்பர் 2022.