மணப்படைவீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மணப்படைவீடு

மணப்படைவீடு :[தொகு]

மணப்படைவீடு என்ற கிராமம் மணப்படையூர் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கிராமம், இந்திய நாட்டின், தமிழ்நாடு மாநிலத்தில், தஞ்சை மாவட்டம், கும்பகோணம் ஒன்றியம், திருவலஞ்சுழி ஊராட்சியில் உள்ளது.

சிறப்பு:[தொகு]

இவ்வூர் வரலாற்று சிறப்பு மிக்கது. இராசராச சோழனின் படைவீடுகளில் ஒன்று. இது கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தில்[1] குறிப்பிடப்பட்டுள்ளது.

படைவீடுகள்:[தொகு]

இராசராசனின் படையில் உள்ள படைவீரர்கள் குடி இருந்த ஊர்கள் படைவீடுகள் என அழைக்கப்பட்டன.

பிற படைவீடுகள் :[தொகு]

மணப்படைவீட்டை சுற்றி உள்ள பிற படைவீடுகள் பின்வருமாறு, புதுப்படைவீடு, பம்பப்படைவீடு, ஆரியப்படைவீடு.

சான்று[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மணப்படைவீடு&oldid=2964062" இருந்து மீள்விக்கப்பட்டது