உள்ளடக்கத்துக்குச் செல்

மணக்குடி

ஆள்கூறுகள்: 8°05′28″N 77°28′39″E / 8.0911°N 77.4774°E / 8.0911; 77.4774
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மணக்குடி
ஆள்கூறுகள்: 8°05′28″N 77°28′39″E / 8.0911°N 77.4774°E / 8.0911; 77.4774
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்கன்னியாகுமரி
ஏற்றம்
27.94 m (91.67 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்4,083
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
629602
புறநகர்ப் பகுதிகள்புத்தளம், சாமிதோப்பு, தென்தாமரைக்குளம்
மக்களவைத் தொகுதிகன்னியாகுமரி
சட்டமன்றத் தொகுதிநாகர்கோவில்

மணக்குடி என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2][3]

அமைவிடம்

[தொகு]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 27.94 மீ. உயரத்தில், (8°05′28″N 77°28′39″E / 8.0911°N 77.4774°E / 8.0911; 77.4774) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு மணக்குடி அமையப் பெற்றுள்ளது.

மணக்குடி is located in தமிழ்நாடு
மணக்குடி
மணக்குடி
மணக்குடி (தமிழ்நாடு)

மக்கள்தொகை பரம்பல்

[தொகு]

2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில் மணக்குடி ஊரின் மொத்த மக்கள்தொகை 4,083 பேர் ஆகும். இதில் பேர் 1,926 ஆண்கள் மற்றும் 2,157 பேர் பெண்கள் ஆவர்.[4]

சமயம்

[தொகு]

கிறித்தவத் தேவாலயம்

[தொகு]

புனித ஆண்ட்ரூசு தேவாலயம் என்ற கிறித்தவத் தேவாலயம் ஒன்று மணக்குடி பகுதியில் கட்டப்பட்டுள்ளது.[5]

அரசியல்

[தொகு]

மணக்குடி பகுதியானது, நாகர்கோவில் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி சார்ந்தது.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ஜோதிஜி. திருப்பூர். தமிழர் தேசம். Free Tamil Ebooks.
  2. Prince S. Godson, Salom Gnana Thanga Vincent, S. Krishnakumar (2022-03-26). Ecology and Biodiversity of Benthos (in ஆங்கிலம்). Elsevier. ISBN 978-0-12-821162-5.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  3. Tad S. Murty, U. Aswathanarayana, Niru Nirupama (2006-12-14). The Indian Ocean Tsunami (in ஆங்கிலம்). Taylor & Francis. ISBN 978-1-134-14032-9.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  4. "Manakudi Census Town City Population Census 2011-2025". www.census2011.co.in. Retrieved 2025-01-11.
  5. [1]
  6. "Manakudi Village , Rajakkamangalam Block , Kanniyakumari District". www.onefivenine.com. Retrieved 2025-01-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணக்குடி&oldid=4186400" இலிருந்து மீள்விக்கப்பட்டது