மட்டைப் பந்தாட்ட வெளியேற்று முறைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மட்டைப் பந்தாட்டத்தில் ( Cricket ) எட்டு வகையான வெளியேற்று முறைகள் உள்ளன 1. காயம் மற்றும் சுகவீனம் காரணமாக வெளியேறுதல் ( Retire ) 2. பந்து நேரடியாக கம்பில் படுதல் ( Bowled ) 3. களத்திற்குள் தாமதமாக இறங்குதல்( Timed out ) 4. அடிக்கப்பட்டப் பந்து பிடிக்கப்படுதல்( Caught ) 5. மட்டையாளரே பந்தை கையாலோ, காலாலோ தொடுதல் ( Handled the ball ) 6. பந்தை, மட்டையால் இருமுரை அடித்தல் ( Hit the ball twice ) 7. மட்டையால் கம்பை அடித்தல் ( Hit wicket ) 8. கம்பிற்கு முன் கால் இருக்கும் போது பந்து காலில் படுதல் ( Leg before wicket - LBW )