மட்டன்னூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மட்டன்னூர் சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 தொகுதிகளில் ஒன்று. இது கண்ணூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்[தொகு]

இது கண்ணூர் மாவட்டத்தில் உள்ளது. இது தலசேரி வட்டத்தில் சிற்றாரிப்பறம்பு, கீழல்லூர், கூடாளி, மாலூர், மாங்காட்டிடம், கோளயாடு, தில்லங்கேரி ஆகிய ஊராட்சிகளையும், தளிப்பறம்பு வட்டத்தில் உள்ள படியூர்-கல்யாடு ஊராட்சிகளையும், மட்டன்னூர் நகராட்சியையும் கொண்டது.[1]

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

  • பதிமூன்றாவது சட்டமன்றம்: ஈ. பி. ஜெயராஜன் (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி)[2]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்
  2. கேரள சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்