மட்டக் குறிகள்
Appearance
மட்டக் குறிகள் (Bench mark)
[தொகு]கட்டிடங்களிலும், சுவா்களின் மீதும் குறிக்கப்படும் உயரங்களுக்கு மட்டக்குறிகள் என்று பெயா். புவிப்படங்களில் BM என்று குறிக்கப்படுகின்றது. எந்த இடத்தில் எவ்வளவு உயரத்தில் குறிக்கப்பட்டுள்ளவோ அந்த இடத்தின் உண்மையான உயரத்தைக் குறிக்கின்றன. சாதாரணமாக ஒரு செப்புத் தகட்டில் குறிக்கப்பட்டு அந்த இடங்களில் பொருத்தப்படும்.
மேற்கோள்:-
[தொகு]சேதுராக்கையா, ச. (2005) புவிப்படவியல் சண்முகம் பதிப்பம், மதுரை-7