மட்டக்களப்பு வானூர்தி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இலங்கை வானூர்திப்படை மட்டக்களப்பு
IATA: விடிசி (BTC)ICAO: விசிசிபி (VCCB)
சுருக்கமான விபரம்
வானூர்திநிலைய வகை இராணுவம்
இயக்குனர் இலங்கை வானூர்திப்படை
அமைவிடம் மட்டக்களப்பு, இலங்கை
உயரம் AMSL 20 அடி / 6 மீ
ஆள்கூறுகள் 7°42′17.40″N 81°40′37.40″E / 7.7048333°N 81.6770556°E / 7.7048333; 81.6770556ஆள்கூறுகள்: 7°42′17.40″N 81°40′37.40″E / 7.7048333°N 81.6770556°E / 7.7048333; 81.6770556
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீ
6/24 3592 1095 சரளைக்கல், கீல் கலவை
விபரங்கள் [1]

இலங்கை வானூர்திப் படை மட்டக்களப்பு அல்லது மட்டக்களப்பு வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: BTCஐசிஏஓ: VCCB) மட்டக்களப்புக்கு மேற்கே திமிலைதீவில் அமைந்துள்ள இலங்கை வானூர்திப்படைத் தளம்.

கெலிருவர்ஸ் எனும் உள்ளக வானூர்தி சேவை வழங்குனர் இரத்மலானை வானூர்தி நிலையத்திலிருந்து மட்டக்களப்பு வானூர்தி நிலையத்திற்கு பயணிகள் வானூர்தி சேவையினைச் வழங்குகின்றது.[2]

குறிப்புகள்[தொகு]