மட்டக்களப்பு ஈழநாதம்
Appearance

மட்டக்களப்பு ஈழநாதம் மட்டகளப்பில் கொக்கட்டிச்சோலையில் இருந்து வெளியாகும் பத்திரிகையாகும். இது முன்னர் தமிழ் அலை என அறியப்பட்ட பத்திரிகையாமெனினும் இதை விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்த தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் (கருணா குழுவினர்) வெளியிடத் தொடங்கியதால் இது மட்டக்களப்பு ஈழநாதம் என வெளிவரத்தொடங்கியது. இது வார இதழ் மற்றும் வார இறுதியில் சிறப்புப் பதிப்புக்களாக வெளிவருவதோடு இணையத்திலும் செய்திகள் பிரசுரிக்கப்படுகின்றன.
வெளியிணைப்புக்கள்
[தொகு]- மட்டக்களப்பு ஈழநாதம் (தமிழில்)