மட்கே ஜெர்ட்ரூடே ஆடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மட்கே ஜெர்ட்ரூடே ஆடம் (Madge Gertrude Adam) (6 மார்ச்சு 1912- 25 ஆகத்து 2001) ஓர் ஆங்கிலேய சூரிய வானியலாளர் ஆவார்.

வாழ்க்கை[தொகு]

இவர் தனது "சூரியக் கரும்புள்ளி ஆய்வுக்காகவும் அவற்றின் காந்தப் புல ஆய்வுக்காகவும் பன்னாட்டளவில் பெயர்பெற்றவர்."[1] இவர் 1937 முதல் 1979 வரை ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் வானியற்பியல் துறையில் விரிவுரையாளராக இருந்தார்.[2] இவர் அரசு வானியல் கழக ஆய்வுறுப்பினர் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

[1]