உள்ளடக்கத்துக்குச் செல்

மடையன் சாம்பிராணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மடையன் சாம்பிராணி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
Fabales
குடும்பம்:
பேரினம்:
இனம்:
K. pinnatum
இருசொற் பெயரீடு
Kingiodendron pinnatum
(DC.) Harms

மடையன் சாம்பிராணி (Kingiodendron pinnatum) என்பது பபேசியே குடும்பத்தில் இருபுற வெடிக்கனி வகையைச் சார்ந்த தாவரம் ஆகும். இத்தாவரத்தின் இனப்பெருக்கம் மிக மெதுவாகவே நடக்கிறது. ஏனென்றால் இவற்றின் வாழ்விடம் வேகமாக அழிக்கப்படுகிறது. இதன் காரணமாக இத்தாவரம் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மடையன்_சாம்பிராணி&oldid=3837837" இலிருந்து மீள்விக்கப்பட்டது