மடேரா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| மடேரா சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 284 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | பகராயிச் |
| மக்களவைத் தொகுதி | பகராயிச் |
| மொத்த வாக்காளர்கள் | 3,42,204 |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் மரியா சா | |
| கட்சி | சமாஜ்வாதி கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
மடேரா சட்டமன்றத் தொகுதி (Matera Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பகராயிச் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மடேரா, பகராயிச் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்கள்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 2012 | யாசர் சா | சமாஜ்வாதி கட்சி | |
| 2017 | |||
| 2022 | மரியா | பாரதிய ஜனதா கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சமாஜ்வாதி கட்சி | மரியா | 102255 | 48.15 | ||
| பா.ஜ.க | அருண் வீர் சிங் | 91827 | 43.24 | ||
| வாக்கு வித்தியாசம் | 10428 | 4.9% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| சமாஜ்வாதி கட்சி கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Matera". chanakyya.com. Retrieved 2026-02-17.
- ↑ "List of all MLA from Matera Assembly Constituency Seat". chanakyya.com. Retrieved 2026-02-17.
- ↑ "2022 Assembly Election Result - Matera Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-02-17.