மடூக லியனபத்திரன

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மடூக லியனபத்திரன (Maduka Liyanapathirana ), இலங்கை சிலாபப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஆறு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2009-10 பருவ ஆண்டில், இலங்கை சிலாபம் மரியன்ஸ் விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மடூக_லியனபத்திரன&oldid=2218463" இலிருந்து மீள்விக்கப்பட்டது