மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி
| மடத்துக்குளம் | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருப்பூர் |
| மக்களவைத் தொகுதி | பொள்ளாச்சி |
| நிறுவப்பட்டது | 2011 |
| மொத்த வாக்காளர்கள் | 2,48,501[1] |
| ஒதுக்கீடு | பொதுத்தொகுதி |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | அ.இ.அ.தி.மு.க. |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி, தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், (Madathukulam Assembly constituency) திருப்பூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[2]
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]- உடுமலைப்பேட்டை தாலுகா (பகுதி)
செல்லப்பம்பாளையம், புங்கமுத்தூர், உடுக்கம்பாளையம், பெரியபாப்பனூத்து, சின்னப்பாப்பனூத்து, பாப்பன்குளம், ஆண்டிகவுண்டனூர், தும்பாளப்பட்டி, வடக்கு போதிநத்தம், ஆர்.வேலூர், பெரிய வாளவாடி, சர்க்கார்புதூர், தின்னம்பட்டி, தேவனூர்புதூர், ராவணபுரம், எரிசினம்பட்டி, கொடுங்கியம், ஜிலோபநாய்க்கன்பாளையம், அரசூர், ரெட்டிபாளையம், சின்னவாளவாடி, தெற்கு பூதிநத்தம், போதிகவுண்டந்தாசரபட்டி, கொழுமம், எலயமுத்தூர், குருவப்பநாய்க்கனூர், ஆலம்பாளையம், பள்ளப்பாளையம், மொடக்குப்பட்டி, தீபாளப்பட்டி, கிருஷ்ணபுரம், வலயபாளையம், ஜல்லிப்பட்டி, லிங்கமாவூர், வெங்கிட்டாபுரம், சின்னகுமாரபாளையம், குறிச்சிக்கோடை, மனுப்பட்டி, கல்லாபுரம், காரத்தொழுவு, துங்காவி, தாந்தோணி, முக்கூடுஜல்லிப்பட்டி, வென்சப்பட்டி, மைவாடி, ஜோத்தம்பட்டி, கடத்தூர், சோழமாதேவி, வேடப்பட்டி, மெட்ராத்தி, கணபதிபாளையம், பூலாங்கிணர், அந்தியூர்,ராகல்பாவி, கண்ணம்மநாய்க்கனூர், குறள்குட்டை, போடிபட்டி,அமராவதி (ஆர்.எப்), ஆனைமலை (ஆர்.எப்), குதிரையார், குக்கல் (ஆர்.எப்) மற்றும் கஞ்சம்பட்டி (ஆர்.எப்) கிராமங்கள்.
கணக்கம்பாளையம் (சென்சஸ் டவுன்) கொமாரலிங்கம் (பேரூராட்சி), தளி (பேரூராட்சி), கணியூர் (பேரூராட்சி), சங்கரமநல்லூர் (பேரூராட்சி), மடத்துக்குளம் (பேரூராட்சி). [3].
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 2011 | சி. சண்முகவேல் | அதிமுக | 78,622 | மு. பெ. சாமிநாதன் | திமுக | 58,953 | ||
| 2016 | இரா. ஜெயராமகிருஷ்ணன் | திமுக | 76619 | -- | கே. மனோகரன் | அதிமுக | 74952 | -- |
| 2021 | சி. மகேந்திரன் | அதிமுக | 84,371 | -- | இரா. ஜெயராமகிருஷ்ணன் | திமுக | 77,688 | -- |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2021
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | சி. மகேந்திரன் | 84,313 | 46.35% | 2.66% | |
| தி.மு.க. | ஆர். ஜெய்ராமகிருஷ்ணன் | 77,875 | 42.81% | -1.86% | |
| அ.ம.மு.க. | சி. சண்முகவேல் | 6,515 | 3.58% | ||
| நாதக | யு. சன்யுஜா | 6,245 | 3.43% | 2.86% | |
| மநீம | கே. குமரேசன் | 2,894 | 1.59% | ||
| நோட்டா | நோட்டா | 1,048 | 0.58% | -0.68% | |
| சுயேச்சை | ஜி. இராமகிருஷ்ணன் | 712 | 0.39% | ||
| சுயேச்சை | கே. மகேந்திரகுமார் | 611 | 0.34% | ||
| சுயேச்சை | கே. மாணிக்கசாமி | 503 | 0.28% | ||
| பசக | ஜெ. பெஞ்சமின் | 467 | 0.26% | -0.20% | |
| சுயேச்சை | பி. மகேந்திரன் | 172 | 0.09% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 6,438 | 3.54% | 2.57% | ||
| பதிவான வாக்குகள் | 1,81,913 | 73.20% | -2.89% | ||
| நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 11 | 0.01% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 2,48,501 | ||||
| தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | 1.68% | |||
2016
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | இரா. ஜெயராமகிருஷ்ணன் | 76,619 | 44.66% | 3.64% | |
| அ.இ.அ.தி.மு.க. | கே. மனோகரன் | 74,952 | 43.69% | -11.02% | |
| தமாகா | எ. எசு. மகேசுவரி | 6,208 | 3.62% | ||
| பா.ஜ.க | எ. முத்துகுமார் | 2,619 | 1.53% | 0.72% | |
| பாமக | எ. இரவிச்சந்திரன் | 2,443 | 1.42% | ||
| நோட்டா | நோட்டா | 2,147 | 1.25% | ||
| கொ.ம.தே.க. | குமரகுருபரன் | 1,573 | 0.92% | ||
| சுயேச்சை | எசு. மனோகரன் | 1,450 | 0.85% | ||
| நாதக | சி. இரவிசங்கர் | 980 | 0.57% | ||
| பசக | எசு. அலாவுதீன் | 783 | 0.46% | 0.04% | |
| சுயேச்சை | எசு. வீரமாணிக்கம் | 569 | 0.33% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 1,667 | 0.97% | -12.72% | ||
| பதிவான வாக்குகள் | 1,71,544 | 76.09% | -5.40% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 2,25,451 | ||||
| அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | -10.05% | |||
2011
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | சி. சண்முகவேல் | 78,622 | 54.71% | ||
| தி.மு.க. | மு. பெ. சாமிநாதன் | 58,953 | 41.02% | ||
| சுயேச்சை | டி. வரதராஜன் | 1,742 | 1.21% | ||
| பா.ஜ.க | ஆர். விஜயராகவன் | 1,166 | 0.81% | ||
| சுயேச்சை | பி. நந்தகுமார் | 946 | 0.66% | ||
| சுயேச்சை | எசு. சடையப்பன் | 739 | 0.51% | ||
| பசக | எசு. இராதாகிருஷ்ணன் | 598 | 0.42% | ||
| சுயேச்சை | என். தங்கவேல் | 289 | 0.20% | ||
| சுயேச்சை | பி. சுப்பிரமணியன் | 289 | 0.20% | ||
| சுயேச்சை | டி. சாமிநாதன் | 218 | 0.15% | ||
| சுயேச்சை | எம். கந்தசாமி | 141 | 0.10% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 19,669 | 13.69% | {{{change}}} | ||
| பதிவான வாக்குகள் | 1,76,351 | 81.49% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,43,703 | ||||
| அ.இ.அ.தி.மு.க. வெற்றி (புதிய தொகுதி) | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 27 Dec 2021. Retrieved 10 Feb 2022.
- ↑ மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 31 சனவரி 2016.