கணிதத்தில் கணக்கீடுகளுக்குப் பயன்படும் மடக்கை முற்றொருமைகள் பட்டியல் (List of logarithmic identities) இக்கட்டுரையில் தரப்படுகிறது.
- b ≠ 0 எனில்,


அடுக்குக்குறிகளை நீக்கல்
[தொகு]
கூட்டலும் கழித்தலும் மற்றும் பெருக்கலும் வகுத்தலும் ஒன்றுக்கொன்று எதிர்ச்செயல்களாக அமைவதுபோல ஒரே அடிமானமுடைய மடக்கையும் அடுக்குக்குறிகளும் எதிர்ச்செயல்களாக அமையும்.

[1][2]
இவ்விரு முடிவுகளும்
என்ற மடக்கை வரையறையிலிருந்து பெறப்படுகின்றன.
விளக்கம்:
- இடப்புறச் சமன்பாடான
இல் வலப்பக்க சமன்பாட்டிலிருந்து கிடைக்கும் c இன் மதிப்பைப் பதிலிட
- blogb(x) = x
- வலப்பக்கச் சமன்பாடான
இல் இடப்புறச் சமன்பாடுதரும் x இன் மதிப்பைப் பதிலிட
- logb(bc) = c.
c க்குப் பதில் x ஐப் பதிலிட
- logb(bx) = x
எளிய செயல்களைப் பயன்படுத்திப்பெறும் முற்றொருமைகள்
[தொகு]
கணக்கீடுகளை எளிமைப்படுத்த மடக்கைகள் பயன்படுகின்றன. இரு எண்களின் பெருக்கலை அவற்றின் மடக்கைகளைக் கூட்டுவதன் மூலம் எளிமையாக்கலாம். இதற்கு பயன்படும் மடக்கைகளின் பண்புகள் கீழே தரப்பட்டுள்ளன.[1][3]
பெருக்கல் முற்றொருமை
[தொகு]
இரு எண்களின் பெருக்கத்துக்கான மடக்கை அவ்வெண்களின் தனித்தனி மடக்கைப் பெறுமானங்களின் கூட்டுத்தொகைக்குச் சமனாகும்:

வகுத்தல் முற்றொருமை
[தொகு]
இரு எண்களின் விகிதங்களுக்கான (வகுத்தலுக்கான) மடக்கை அவ்வெண்களின் தனித்தனி மடக்கைப் பெறுமானங்களின் வித்தியாசத்திற்குச் சமனாகும்:

அடுக்கு காணல் முற்றொருமை
[தொகு]
ஒரு எண்ணின் p அடுக்கின் மடக்கைப் பெறுமதி அவ்வெண்ணின் மடக்கைப் பெறுமதியை p தடவைகள் பெருக்குவதற்குச் சமன்:

அடுக்கு காணல் முற்றொருமை
[தொகு]
ஒரு எண்ணின் p மூலத்தின் மடக்கைப் பெறுமதி அவ்வெண்ணின் மடக்கைப் பெறுமதியை p யினால் வகுப்பதற்குச் சமன் :
![{\displaystyle \log _{b}({\sqrt[{p}]{x}}\,)={\frac {\log _{b}x}{p}}.\,}](https://wikimedia.org/api/rest_v1/media/math/render/svg/0b91cab56b7a3c0f2a9c70995c6856bad7b15972)
அடிமானங்களை மாற்றுதல்
[தொகு]
logb(x) எனும் x , b உடன் தொடர்புடைய மடக்கையை எழுமாற்றான அடிமானமான k க்கு மாற்றுவதாயின்:

இவ்வாறே கணிப்பான்களில் அடிமானம் 10, கணித மாறிலி e என்பவற்றுக்கு மாற்றப்படுகிறது.:

அதாவது தரப்பட்ட எண் x மற்றும் அதன் மடக்கை logb(x) தெரிந்த அடிமானம் b க்கு பின்வருமாறு தரப்படும்:

கூட்டல்/கழித்தல் முற்றொருமைகள்
[தொகு]
|
because
|
|
|
because
|
|
பூச்சியத்தின் மடக்கை வரையறுக்கப்படாததால்
எனும்போது கழித்தல் முற்றொருமையை வரையறுக்க முடியாது.
பொதுவாக:


அல்லது பொதுவாக:



மடக்கை சமனின்மைகள்[4][5][6]


மதிப்புக்கு அருகில் இச்சமனின்மைகள் துல்லியமானவையாக இருக்கும். பெரிய மதிப்புகளுக்குத் துல்லியமாக இருக்காது.
நுண்கணித முற்றொருமைகள்
[தொகு]








இதில்
,
,
.
மடக்கையின் தொகையீடு
[தொகு]


![{\displaystyle x^{\left[n\right]}=x^{n}(\log(x)-H_{n})}](https://wikimedia.org/api/rest_v1/media/math/render/svg/be26aeae0c7b88d50e760d2ce40df2af4c44b0bb)
இதில்
என்பது nth இசை எண்:
![{\displaystyle x^{\left[0\right]}=\log x}](https://wikimedia.org/api/rest_v1/media/math/render/svg/078fe3653cf35a30aea1b7f03ea554ae7670b967)
![{\displaystyle x^{\left[1\right]}=x\log(x)-x}](https://wikimedia.org/api/rest_v1/media/math/render/svg/9c12b6bda581e741822ed456b8e7c42955525db0)
![{\displaystyle x^{\left[2\right]}=x^{2}\log(x)-{\begin{matrix}{\frac {3}{2}}\end{matrix}}x^{2}}](https://wikimedia.org/api/rest_v1/media/math/render/svg/966e2b00f916c63e7ccb68fd3da3908597238c66)
![{\displaystyle x^{\left[3\right]}=x^{3}\log(x)-{\begin{matrix}{\frac {11}{6}}\end{matrix}}x^{3}}](https://wikimedia.org/api/rest_v1/media/math/render/svg/c0f07636bb06f28bbc8fd84ea091e1fb4b6487f1)
எனில்:
![{\displaystyle {\frac {d}{dx}}\,x^{\left[n\right]}=nx^{\left[n-1\right]}}](https://wikimedia.org/api/rest_v1/media/math/render/svg/9ee1e2e7dc8cef7f0c3a355fcf254c7650852a12)
![{\displaystyle \int x^{\left[n\right]}\,dx={\frac {x^{\left[n+1\right]}}{n+1}}+C}](https://wikimedia.org/api/rest_v1/media/math/render/svg/92036b7056a0179b00f4d6739640046d2e8553ba)