மடகாஸ்கர் (2005 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மடகாஸ்கர்
இயக்கம்
 • எரிக் டார்னெல்
 • டாம் மெக்ரத்
தயாரிப்புமிரெயில்லே சோரியா
கதை
 • மார்க் பர்டன்
 • பில்லி புரோலிக்
 • எர்க் டார்னெல்
 • டாம் மெக்ரத்
இசைஹான்ஸ் சிம்மெர்
நடிப்பு
 • பென் ஸ்டில்லர்
 • கிரிஸ் ராக்
 • தாவீது சுவிம்மர்
 • ஜடா பிங்கெட் சுமித்
படத்தொகுப்புஎச். லீ பீட்டர்சன்
கலையகம்
 • டிரீம்வொர்க்ஸ் அனிமேசன்[1][2]
 • டிரீம்வொர்க்ஸ்[1][2]
விநியோகம்டிரீம்வொர்க்ஸ் பிக்சர்ஸ்[2]
வெளியீடுமே 27, 2005 (2005-05-27)(ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்86 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுஐஅ$75 மில்லியன் (536.4 கோடி)[2]
மொத்த வருவாய்ஐஅ$556.6 மில்லியன் (3,980.6 கோடி)[2]

மடகாஸ்கர் (Madagascar) என்பது 2005ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க நகைச்சுவை இயங்குபடம் ஆகும். மே 27 அன்று வெளியிடப்பட்டது. ஐஅ$556.6 மில்லியன் (3,980.6 கோடி) வசூல் செய்தது. கலவையான விமர்சனங்களைப் பெற்றது.[3]

தாவீது சுவிம்மர் இப்படத்தில் ஒட்டகச் சிவிங்கிக்கு குரல் கொடுத்தார்.

உசாத்துணைகள்[தொகு]