மடகாலித் தற்கொலைத் தாக்குதல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மடகாலித் தற்கொலைத் தாக்குதல்கள்
மடகாலி is located in Nigeria
மடகாலி
மடகாலி
மடகாலி (Nigeria)
இடம்மடகாலி, நைஜீரியா
நாள்9 திசம்பர் 2016
தாக்குதல்
வகை
தற்கொலைத் தாக்குதல்
இறப்பு(கள்)57
காயமடைந்தோர்177
தாக்கியோர் இராக்கிலும் சாமிலும் இசுலாமிய அரசு

மடகாலித் தற்கொலைத் தாக்குதல்கள் என்பது 2016, திசம்பர் 9 அன்று இரு தற்கொலைதாரிப் பெண்களால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஆகும்[1][2][3]. இத்தாக்குதல்தாரிகள் இருவரும் பள்ளி மானவிகளாவர். தென்கிழக்கு நைஜீரியாவின் மாடகாலி நகரில் நெருக்கடியான சந்தையில் நிகழ்த்தப்பட்டது. இத்தாக்குதல்களில் 57 பேர் கொல்லப்பட்டனர் மேலும் 177 பேர் க்யமடைந்தனர் இதில் 120 பேர் குழந்தைகள் ஆவர். இத்தாகுதல் போகோ அராம் எனும் கடும்போக்கு இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவால் நடத்தப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்[3]. இத்தாக்குதலைத் தொடர்ந்து நைஜீரிய மக்கள் கடும் விழிப்புடன் இருக்க வேண்டும் என நைஜீரியத் தலைவர் முகம்கது புஹாரி (Muhammadu Buhari) அறிக்கை விடுத்தார்.

மேற்கோள்கள்[தொகு]