மடகாசுகர் பக்கி
Madagascar nightjar | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வரிசை: | கேப்ரிமுல்கிபார்மஸ் |
குடும்பம்: | பக்கி |
பேரினம்: | கேப்ரிமுல்கசு |
இனம்: | C. madagascariensis |
இருசொற் பெயரீடு | |
Caprimulgus madagascariensis இசுக்னசின், 1840 |
மடகாசுகர் பக்கி (Madagascar nightjar)(கேப்ரிமுல்கசு மடகாசுகாரியென்சிசு) என்பது கேப்ரிமுல்கிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவைச் சிற்றினம் ஆகும் . இதன் தாயகம் மடகாசுகர், நோசி போராகா மற்றும் அல்தாப்ரா ஆகும். இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ BirdLife International (2016). "Caprimulgus madagascariensis". IUCN Red List of Threatened Species 2016: e.T22689920A93252893. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22689920A93252893.en. https://www.iucnredlist.org/species/22689920/93252893. பார்த்த நாள்: 12 November 2021.