மடகாசுகர் குயில்
Appearance
மடகாசுகர் குயில் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | குகுலிபார்மிசு
|
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | கு. உரோச்சி
|
இருசொற் பெயரீடு | |
குக்குலசு உரோச்சி ஹார்ட்லாப், 1863 |
மடகாசுகர் குயில் (Madagascar cuckoo)(குக்குலசு உரோச்சி), மடகாசுகர் சிறிய குயில் என்றும் அழைக்கப்படுகிறது. இது குகுலிடே குடும்பத்தில் உள்ள குயில் சிற்றினமாகும். இது மடகாசுகரில் மட்டுமே இனப்பெருக்கம் செய்தாலும், ஆப்பிரிக்கப் பேரேரிகள் பிராந்தியம் மற்றும் இந்தியப் பெருங்கடல் தீவுகளான புருண்டி, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, மடகாசுகர், மலாவி, உருவாண்டா, தென்னாப்பிரிக்கா, உகாண்டா, சாம்பியா உள்ளிட்ட நாடுகளில் இனப்பெருக்கம் செய்யாத பருவத்தைக் கழிக்கிறது.
விளக்கம்
[தொகு]மடகாசுகர் குயில் ஒரு சிறிய, மெலிதான குயில் ஆகும். இதன் நீளம் 28 cm (11 அங்) ஆகும்.