மஞ்சேரி சட்டமன்றத் தொகுதி
Appearance
மஞ்சேரி சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 தொகுதிகளில் ஒன்று. இது மலப்புறம் மாவட்டத்தில் உள்ள மஞ்சேரி நகராட்சியையும், பெரிந்தல்மண்ணை வட்டத்தில் உள்ள கீழாற்றூர், எடப்பற்றா, ஏறனாடு வட்டத்தில் உள்ள பாண்டிக்காடு திருக்கலங்ஙோடு ஆகிய ஊராட்சிகளையும் கொண்டது. [1]. தற்போதைக்கு எம். உம்மர் முன்னிறுத்துகிறார்.