மஞ்சூரிய முயல்
மஞ்சூரிய முயல்[1] | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பாலூட்டி |
வரிசை: | லகோமோர்பா |
குடும்பம்: | லெபோரிடே |
பேரினம்: | முயல் |
இனம்: | L. mandshuricus |
இருசொற் பெயரீடு | |
Lepus mandshuricus ரட்டே, 1861 | |
![]() | |
மஞ்சூரிய முயல் பரவல் | |
வேறு பெயர்கள் [3] | |
|
மஞ்சூரிய முயல் (ஆங்கிலப்பெயர்: Manchurian Hare, உயிரியல் பெயர்: Lepus mandshuricus) என்பது வடகிழக்கு சீனா மற்றும் உருசியா, அமுர் ஆற்று வடிநிலம் மற்றும் வடக்கு கொரியாவின் உயர்ந்த மலைகள் ஆகிய பகுதிகளில் காணப்படும் ஒரு முயல் இனம் ஆகும். இது காடுகளில் வாழ்கின்றது. இது தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் என பட்டியலிடப்பட்டுள்ளது.
உசாத்துணை[தொகு]
- ↑ Hoffman, R.S.; Smith, A.T. (2005). "Order Lagomorpha". in Wilson, D.E.; Reeder, D.M. Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ). Johns Hopkins University Press. பக். 200–201. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8018-8221-0. இணையக் கணினி நூலக மையம்:62265494. http://www.departments.bucknell.edu/biology/resources/msw3/browse.asp?id=13500001.
- ↑ Smith, A.T.; Johnston, C.H. (2008). "Lepus mandshuricus". செம்பட்டியல் (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2008: e.T41281A10432241. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T41281A10432241.en. http://www.iucnredlist.org/details/41281/0. பார்த்த நாள்: 3 January 2018.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;melainus
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை