மஞ்சு வாரியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மஞ்சு வாரியர்
Manju Warrier 2.jpg
பிறப்பு மஞ்சு வாரியர்
10 செப்டம்பர் 1978 (1978-09-10) (அகவை 39)[1]
நாகர்கோவில், தமிழ்நாடு, இந்தியா[2]
இருப்பிடம் திருச்சூர், இந்தியா
பணி நடிகர், நடனம்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1995–1999, 2014–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
திலீப் (1998–2014)(மணமுறிவு)
உறவினர்கள் மது வாரியர் (சகோதரர்)
வலைத்தளம்
manjuwarrier.com

மஞ்சு வாரியர் என்பவர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[3]

இவர் சாட்சியம் என்ற மலையாளத் திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார். பின்னர், சல்லாபம், ஈ புழையும் கடந்நு, தூவல் கொட்டாரம், களியாட்டம், கிருஷ்ணகுடியில் ஒரு பிரணயகாலத்து (1997), சம்மர் இன் பெத்லஹேம், உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இந்திய தேசிய திரைப்பட சிறப்பு விருதையும், சிறநத நடிகைக்கான கேரள அரசின் விருதையும், சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார்.[4]இவர் திலீப் என்ற மலையாள நடிகரை திருமணம் செய்துகொண்ட இவர் 2014 ஆம் ஆண்டு மணமுறிவு பெற்றார். [5][6][7]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சு_வாரியர்&oldid=2238028" இருந்து மீள்விக்கப்பட்டது