மஞ்சு பாலா
Jump to navigation
Jump to search
தனிநபர் தகவல் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தேசியம் | இந்தியர் | ||||||||||||
பிறப்பு | 1 சூலை 1989 சூரு, இராசத்தான், இந்தியா | ||||||||||||
விளையாட்டு | |||||||||||||
விளையாட்டு | தடகள விளையாட்டு | ||||||||||||
நிகழ்வு(கள்) | சம்மட்டி எறிதல் | ||||||||||||
சாதனைகளும் விருதுகளும் | |||||||||||||
தனிப்பட்ட சாதனை(கள்) | 62.74 (லக்னோ 2014) தேசிய சாதனை | ||||||||||||
பதக்கங்கள்
|
மஞ்சு பாலா சுவாமி (Manju Bala Swami) ஓர் இந்தியத் தடகள வீராங்கணையாவார். 1989 ஆம் ஆண்டு சூலை மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார். சம்மட்டி வீசுதல் பிரிவு போட்டிகளில் இவர் பங்கேற்று விளையாடுவார். தென் கொரியாவின் இஞ்சியோனில் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் மஞ்சு வெண்கலப் பதக்கம் வென்றார். அப்போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அசல் வெற்றியாளர் யாங் வென்சியு ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்த காரணத்தால் இவரது வெண்கலப் பதக்கம் வெள்ளிக்கு மேம்படுத்தப்பட்டது. [1][2][3] ஆனால், யாங் வென்சியு பின்னர் வெற்றியாளராக மீண்டும் அறிவிக்கப்பட்டார். [4]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Silver boost for India after hammer throw champ tests positive". Indian Express. 4 October 2014. http://indianexpress.com/article/sports/sport-others/silver-boost-for-india-after-hammer-throw-champ-tests-positive/. பார்த்த நாள்: 19 October 2014.
- ↑ "Manju's bronze upgraded after higher finisher tests positive" (3 October 2014). பார்த்த நாள் 19 October 2014.
- ↑ "Profile of Manju BALA SINGH". www.all-athletics.com. பார்த்த நாள் 19 October 2014.
- ↑ "Manju's silver changed to bronze". The Telegraph. 7 May 2015. http://www.telegraphindia.com/1150507/jsp/sports/story_18708.jsp#.Vc347Zd4v9s. பார்த்த நாள்: 14 August 2015.
புற இணைப்புகள்[தொகு]
- ஐ.ஏ.ஏ.எஃபில் இடம்பெறும் மஞ்சு பாலா-இன் குறிப்புப் பக்கம்