உள்ளடக்கத்துக்குச் செல்

மஞ்சுள ரத்நாயக்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மஞ்சுள ரத்நாயக்க
Manjula Ratnayake
මංජුල රත්නායක
அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
21 நவம்பர் 2024
பெரும்பான்மை50,838 விருப்பு வாக்குகள்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு08 ஆகத்து 1975[1]
தேசியம்இலங்கையர்
அரசியல் கட்சிமக்கள் விடுதலை முன்னணி
பிற அரசியல்
தொடர்புகள்
தேசிய மக்கள் சக்தி
பணிஆசிரியர்
சமயம்தேரவாத பௌத்தம்

மஞ்சுள ரத்நாயக்க ஓர் இலங்கை அரசியல்வாதியும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினரும் ஆவார். இவர் 2024 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3] ஓர் ஆசிரியரான இவர் கல்வித் துறைத் தொழிற்சங்க முன்னெடுப்புகளில் ஈடுபட்டுள்ளார்.[4]

தேர்தல் வரலாறு

[தொகு]
மஞ்சுள ரத்நாயக்கவின் தேர்தல் வரலாறு
தேர்தல் தொகுதி கட்சி கூட்டணி வாக்குகள் முடிவு
2024 நாடாளுமன்றம் அம்பாறை மாவட்டம் மக்கள் விடுதலை முன்னணி தேசிய மக்கள் சக்தி 50,838 தேர்வு[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள்". இலங்கை நாடாளுமன்ற இணையத்தளம். 3 டிசம்பர் 2024. Retrieved 3 டிசம்பர் 2024. {{cite web}}: Check date values in: |access-date= and |date= (help)
  2. "List of candidates and preferential votes in Sri Lanka 2024 election". economynext.com. 15 நவம்பர் 2024. Retrieved 16 நவம்பர் 2024.
  3. "The Gazette Extraordinary – No.2410/07 – Friday, நவம்பர் 15, 2024 – Parliamentary Elections Act, No. 1 of 1981" (PDF). Election Commission of Sri Lanka. 15 நவம்பர் 2024. Archived from the original (PDF) on 16 நவம்பர் 2024. Retrieved 16 நவம்பர் 2024.
  4. "Get to know new faces of the 10th parliament". sundaytimes.lk. 15 நவம்பர் 2024. Retrieved 16 நவம்பர் 2024.
  5. "District Results - Digamadulla - Parliamentary Election 2024". adaderana.lk. 15 நவம்பர் 2024. Retrieved 16 நவம்பர் 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சுள_ரத்நாயக்க&oldid=4154389" இலிருந்து மீள்விக்கப்பட்டது