உள்ளடக்கத்துக்குச் செல்

மஞ்சள் வாகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெல்ட்டோபோரம் டெரோகார்பம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
மேக்னோலியோஃபைடா
(பூக்கும் தாவரம்)
வகுப்பு:
மேக்னோலியோப்சிடா
வரிசை:
ஃபேபேல்சு
குடும்பம்:
துணைக்குடும்பம்:
Caesalpinioideae
பேரினம்:
பெல்ட்டோபோரம்
இனம்:
P. pterocarpum
இருசொற் பெயரீடு
Peltophorum pterocarpum
(DC.) K. Heyne
மஞ்சள் வாகை பூ, மொட்டுகள், இலைகள், பழங்களுடன் அணில்

மஞ்சள் வாகை[1] அல்லது இயல்வாகை (Peltophorum pterocarpum), ஒரு அழகூட்டும் மரமாகும். இது காப்பர் பாட் (Copperpod), யெலோ ஃபிளேம் (Yellow Flame) என்ற பெயர்களால் அறியப்படுகிறது[2][3][4]. இலங்கை, தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா, பப்புவா நியூ கினி, பிலிப்பைன்சு, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைத் தன் பிறப்பிடமாகக் கொண்டுள்ளது இத்தாவரம் என்று அறியப்பட்டுள்ளது[5]. இவை நன்கு பெரிதாக வளர்ந்து நிழல் தரும் என்பதால் சாலையோரம் நடுவதற்காக ஆங்கிலேயர்களால் பெருமளவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு அயல் மரம் ஆகும். [6]

நோக்குக் குறிப்புகள்

[தொகு]
  1. "மறந்துவரும் பச்சை வாசனை". Hindu Tamil Thisai. 2025-04-19. Retrieved 2025-04-25. {{cite web}}: Text "ஆயிரம் மலர்களே மலருங்கள் 1" ignored (help)
  2. FRLHT[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "GRIN Taxonomy for Plants". Archived from the original on 2009-05-14. Retrieved 2010-03-22.
  4. சென்னைப் பல்கலையின் பேரகரமுதலி[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "Distributional Range". Archived from the original on 2009-05-14. Retrieved 2010-03-22.
  6. "இயற்கை நேசம்: வாகையை இழந்தோம்". கட்டுரை. தி இந்து. 13 மே 2017. Retrieved 14 மே 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சள்_வாகை&oldid=4260361" இலிருந்து மீள்விக்கப்பட்டது