மஞ்சள் முகமே வருக

From விக்கிப்பீடியா
Jump to navigation Jump to search
மஞ்சள் முகமே வருக
இயக்கம்வி. சி. குகநாதன்
தயாரிப்புசி. எஸ். கிருஷ்ணமூர்த்தி
கிளாமர் இண்டெர்நேஷனல்
இசைவி. குமார்
நடிப்புமுத்துராமன்
ஜெயா
வெளியீடுதிசம்பர் 12, 1975
நீளம்3851 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மஞ்சள் முகமே வருக 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. சி. குகநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஜெயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.