மஞ்சள் மார்பு பூங்கொத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மஞ்சள் மார்பு பூங்கொத்தி
Yellow-breasted Flowerpecker (Prionochilus maculatus).jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: பசாரிபார்மிசு
குடும்பம்: டைகேயிடே
பேரினம்: பிரியோனோசிலசு
இனம்: பி. மாகுலேடசு
இருசொற் பெயரீடு
பிரியோனோசிலசு மாகுலேடசு
(தெம்னிக், 1836)

மஞ்சள் மார்பு பூங்கொத்தி (Yellow-breasted flowerpecker)(பிரினோசிலசு மாகுலேடசு) என்ற சிற்றினம் பறவை குடும்பத்தில் டைகேயிடேயினைச் சார்ந்தது. இது புரூணை, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரத் தாழ் நில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈர மலைக் காடுகள் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Prionochilus maculatus". IUCN Red List of Threatened Species 2016: e.T22717454A94532700. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22717454A94532700.en. https://www.iucnredlist.org/species/22717454/94532700. பார்த்த நாள்: 11 November 2021.