உள்ளடக்கத்துக்குச் செல்

மஞ்சள் மயோட்டிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மஞ்சள் மயோட்டிசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
வெசுபெர்டிலியோனிடே
பேரினம்:
மயோட்டிசு
இனம்:
ம. லெவிசு
இருசொற் பெயரீடு
மயோட்டிசு லெவிசு
ஜியோப்ராய், 1806
மஞ்சள் மயோட்டிசு பரவல் சிவப்பு நிறத்தில்

மஞ்சள் மயோட்டிசு (Yellowish myotis-மயோட்டிசு லெவிசு) என்பது தென் அமெரிக்காவில் காணப்படும் வெசுபர் வௌவால் இனமாகும் . இது அர்கெந்தீனா, பிரேசில், பரகுவை, உருகுவை உள்ளிட்ட நாடுகளில் காணப்படுகிறது.[2]

தினெல்லி மையோட்டிசு (ம. தினெல்லி) முன்னர் ம. லெவிசு சிற்றினத்தின் துணையினமாகக் கருதப்பட்டது. ஆனால் 2013ஆம் ஆண்டு ஆய்வின் மூலம் ஒரு தனித்துவமான சிற்றினமாகப் பிரிக்கப்பட்டது. இரண்டு உயிரலகுகளுக்கும் இடையில் குறிப்பிடத்தக்க மரபணு, உருவவியல் வேறுபாடுகளை இந்த ஆய்வு கண்டறிந்தது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சள்_மயோட்டிசு&oldid=4332580" இலிருந்து மீள்விக்கப்பட்டது