மஞ்சள் புள்ளி புதர் சிட்டுக்குருவி
Appearance
மஞ்சள் புள்ளி புதர் சிட்டுக்குருவி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | G. pyrgita
|
இருசொற் பெயரீடு | |
Gymnoris pyrgita (கீக்லின், 1862) | |
வேறு பெயர்கள் | |
|
மஞ்சள் புள்ளி புதர் சிட்டுக்குருவி (Yellow-spotted bush sparrow) அல்லது மஞ்சள் புள்ளி பெட்ரோனியா (சிம்னோரிசு பிர்கிடா) என்பது பாசாரிடே குடும்பத்தினைச் சார்ந்த ஓர் குருவி ஆகும். இது சிம்னோரிசு பேரினத்தினைச் சார்ந்தது.
இது சாகேல் மற்றும் ஆப்பிரிக்காவின் கொம்பு முழுவதும் பொதுவாகக் காணப்படுகிறது.[2] இதன் இயற்கையான வாழிடங்கள் வறண்ட புன்னிலம் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உலர் தாழ் நில புல்வெளி ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Gymnoris pyrgita". IUCN Red List of Threatened Species 2016: e.T22718290A94574703. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22718290A94574703.en. https://www.iucnredlist.org/species/22718290/94574703. பார்த்த நாள்: 11 November 2021.
- ↑ "Gymnoris pyrgita (Yellow-spotted Petronia) - Avibase". avibase.bsc-eoc.org. பார்க்கப்பட்ட நாள் 2021-12-17.