மஞ்சள் புரட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மஞ்சள் புரட்சி (Yellow revolution) என்பது இந்தியாவில் எண்ணெய் வித்துப் பயிர் உற்பத்தியை அதிகரிக்க இந்திய அரசு செய்த முயற்சியைக் குறிப்பிடுவதாகும்.[1][2] இத்திட்டம் 1986 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் நோக்கமானது எண்ணெய் வித்துப் பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்தலேயாகும். இதற்காக வீரிய ஒட்டு இரக விதைகள் பயன்படுத்துதல் மற்றும் திருந்திய சாகுபடி மூலமாக எண்ணெய் வித்துப் பயிர்களின் சாகுபடியை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மஞ்சள் புரட்சி எண்ணெய்வித்துகள்[தொகு]

  1. . நிலக்கடலை
  2. . எள்
  3. . சூரிய காந்தி
  4. . ஆமணக்கு
  5. . தென்னை
  6. . கடுகு

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of All Revolutions (Green, White, Blue, Golden, etc.)". examsbuzz.in. பார்க்கப்பட்ட நாள் 12 சூன் 2018.
  2. "What is yellow revolution in India?". www.quora.com. பார்க்கப்பட்ட நாள் 12 சூன் 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சள்_புரட்சி&oldid=3918309" இலிருந்து மீள்விக்கப்பட்டது