மஞ்சள் நிறமி 83

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மஞ்சள் நிறமி 83
பெயர்கள்
வேறு பெயர்கள்
என்செப்ரிண்ட் மஞ்சள் 1780, ஓமோபால் மஞ்சள் பி/ஓ -227
இனங்காட்டிகள்
5567-15-7
ChemSpider 20428
EC number 226-939-8
InChI
  • InChI=1S/C36H32Cl4N6O8/c1-17(47)33(35(49)41-27-15-29(51-3)23(39)13-31(27)53-5)45-43-25-9-7-19(11-21(25)37)20-8-10-26(22(38)12-20)44-46-34(18(2)48)36(50)42-28-16-30(52-4)24(40)14-32(28)54-6/h7-16,33-34H,1-6H3,(H,41,49)(H,42,50)/b45-43+,46-44+
    Key: NKXPXRNUMARIMZ-MWOVFPFUSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 21733
SMILES
  • COc1cc(Cl)c(OC)cc1NC(=O)C(C(=O)C)/N=Nc2ccc(cc2Cl)-c3cc(Cl)c(cc3)/N=N/C(C(=O)C)C(=O)Nc4cc(OC)c(Cl)cc4OC
பண்புகள்
C36H32Cl4N6O8
வாய்ப்பாட்டு எடை 818.49 g·mol−1
தோற்றம் மஞ்சள் திண்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மஞ்சள் wஇறமி 83 (Pigment Yellow 83) என்பது C36H32Cl4N6O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மஞ்சள் நிறமாக பயன்படுத்தப்படும் இந்நிறமி ஒரு டையரைலைடு சாயமாக வகைப்படுத்தப்படுகிறது.

மூன்று உட்கூறுகளிலிருந்து மஞ்சள் நிறமி 83 என்ற சேர்மம் தயாரிக்கப்படுகிறது. 2,5-டைமெத்தாக்சி-4-குளோரோ அனிலினுடன் டைமெத்தில் அனிலினுடன் டைகீட்டோன் சேர்த்து அசிட்டோ அசிட்டலேற்ற அனிலின் வருவிக்கப்படுகிறது. பின்னர் இச்சேர்மம் 3,3’-டைகுளோரோபென்சிலிடினிலிருந்து பெறப்பட்ட பிசு ஈரசோனியம் உப்புடன் பிணைப்பு வினைக்கு உட்படுத்தப்பட்டு இச்சேர்மம் தயாரிக்கப்படுகிறது [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. K. Hunger. W. Herbst "Pigments, Organic" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim, 2012. எஆசு:10.1002/14356007.a20_371
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சள்_நிறமி_83&oldid=3180580" இலிருந்து மீள்விக்கப்பட்டது